முத்துப்பேட்டையில் பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் ன் வன்முறை செயல்கள்: களமிறங்கிய TNTJ

கடந்த 2 நாட்களாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மதத்தின் பெயரால் முஸ்லிமகளது சொத்துக்களை சூரையாடி வருவதுடன் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வரும் பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளின் கட்டுப்படுத்தும் விதமாக முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கழமிறங்கி தகுந்த நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றது!

மேலதிக விபரங்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்…