முத்துப்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த நேற்று (20-4-2010) மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாத்தின் பெயரால் மோசடி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாநிலச் செயலாளர் காஜா நூஹ் அவர்கள் ஜுலை 4 மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் ரமளான் சஹர் நேர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்