முத்துப்பேட்டையில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்!

420தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மு161576த்துப்பேட்டையில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் அன்சாரி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தாவுத் கைஸர் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கன்டன கோஷங்கள் எழுப்பினர்