முத்துப்பேட்டையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

Image022Image023தமிழ்நாடு தவ்ஹீத் Image016Image028ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புது தெரு திடலில் தியாகத் திருநாள் திடல் தொழுகை நடைபெற்ற இதில் அல்தாஃப் ஹுசைன் அவர்கள் ஹஜ் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.