முத்துப்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை நகரத்தில் கடந்த 25-12-2010 அன்று  மஜீதியா தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.