முத்துப்பேட்டையில் ஏழை குடும்பங்களுக்கு இலவச போர்வை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்  முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் கடந்த 06-01-2011 அன்று குளிர் காலமாக இருப்பதால் 50 ஏழை குடும்பத்திற்கு போர்வை வழங்கப்பட்டது.