முத்துபேட்டை கிளை 2 பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிளை 2 ஆசாத் நகர் கிளை யின் சார்பாக 26 -12 -2012 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா ஆசிரியை ஜெஸீரா மற்றும் மாணவிகள் பைரோஸ் , ரிஹாணா மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்