முத்துபேட்டை கிளை 2 பெண்கள் பயான்

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை) யின் சார்பாக கடந்த 17 -02 -2012 வெள்ளிகிழமை அன்று மக்ரிப்கு பிறகு பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.