முத்துபேட்டை ஆசாத் நகர் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 27 .07 .11 புதன் கிழமை மாலை 6 .30 மணியில் இருந்து 8 .30 மணி வரை தெருமுனை கூட்டம் ஆசாத் நகர் சித்தி மெடிக்கல் அருகில் நடைபெற்றது,

சகோதரர் அல்தாப் ஹுசைன் அவர்கள் இஸ்லாமிய மக்களின் இன்றைய நிலை என்னும் தலைப்பின் உரையாற்றினர் . இதில் வட்டி , மது ,விபச்சாரம்,அளவீடுதலில் மோசடி , வியாபாரம் ,சிர்க் இவைகளை பற்றி உரை நிகழ்த்தினர்.