முத்தாரம் இதழ் வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தி!

29.3.2010 தேதியிட்ட தினகரன் நிர்வாகத்தின் இதழான முத்தாரம் வார இதழில் முஹம்மது (ஸல்) அவர்களின் உருவப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடுமையான கண்டம் தெரிவித்ததோடு கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தது.

பின்னர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டு மறுப்பு வெளியிடுகின்றோம் என முத்தாரம் இதழ் நிர்வாகத்தினர் நேரடியாக தலைமைக்கு வந்து உறுதியளித்ததின் பெயரில் ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அவர்கள் கூறியபடி இந்த வார 5-4-2-10 தேதியிட்ட முத்தாரம் இதழில் வெளியிடப்பட்டுள்ள மறுப்பு செய்தி