முத்தையாபுரம் கிளையில் ரூபாய் 12000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்டம் முத்தையாபுரம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 42 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 12000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.