இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதுகுளத்தூர் கிளை சார்பாக கடந்த 21.02.2010 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
அதில் மாவட்டப் பேச்சாளர் அவர்கள் சமுக தீமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஊர்மக்கள் விடுகளிலும் தெருக்களிலும் சொற்பொழிவைக் கேட்டுப் பயன் பெற்றனர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.