தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கடந்த 02.05..2010 அன்று தெருமுனைக்குட்டம் நடைபெற்றது . இதில் பரக்கத் அலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு
பயன் பெற்றனர்
Tags:இராமநாதபுரம்
previous article
புதுவலசையில் மாணவர்களுக்கான தர்பியா
next article
பேராவூரணியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்