முதுகுளத்தூரில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூர் கிளையில் கடந்த  10.5.2010 முதல் மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் துவங்கி அல்லாஹுடைய மாபெரும் கிருபையால் முதுகுளத்தூரில் நடைபெற்று வருகிறது .

இந்த நிகழ்ச்சியை பரக்கத் அலி அவர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துகின்றார்கள்.  இவ்வகுப்பு இன்ஷா அல்லாஹ் 4-6-2010 வரை நடைபெறும்.