முதுகளத்தூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 24100 மதிப்பிற்கு 128 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.