தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூரில் கடந்த 21-3-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஹம்மது மக்தூம் அவர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Tags:இராமநாதபுரம்
previous article
ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும்
next article
சோழபுரத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்