முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 10000.00 நிதியுதவி – பனைக்குளம் தெற்கு கிளை

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக கடந்த 27.09.2013 அன்று முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 10000.00 வழங்கப்பட்டது.