முடச்சிகாடு கிளையில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரமப்ம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிகாடு கிளையில் கடந்த 04.11.2011.அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. அதிரை தவ்ஹீத் பள்ளி இமாம் ஷிகாபுதின் அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் உட்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.