முக்கிய அறிவிப்பு: Tntj.net Server Upgrade

நமது www.tntj.net இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் நேயர்களின் பயன்பாட்டிற்கேற்ப சற்று கூடுதல் வேகம் மற்றும் திறன் கொண்ட தனி VPS Server க்கு www.tntj.net இணைதளம் மாற்றப்படுகின்றது.

எனவே இரண்டொரு நாட்கள் இணையதளத்தை பார்வையிடுவதில் சில தடங்கள் ஏற்படலாம் என்பதை நேயர்களுக்கு  தெரிவித்துக் கொள்கிறோம்!

-வெப்மாஸ்டர்