முக்கிய அறிவிப்பு


11947507_1044795645539449_6849860183395998647_n

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது பொறுப்பில் www.facebook.com/ThouheedJamath , www.facebook.com/onlinepj.tntj என்கிற முகநூல் மற்றும் http://www.onlinepj.com, https://www.tntj.net, http://video.onlinepj.com, http://thowheedvideo.com, http://www.tntj.tv, http://jesusinvites.com ஆகிய இணையதளங்கள் மட்டுமே நடத்தி வருகிறது. அஹ்மத் கபீர் என்ற பெயரிலும் இன்னும் பல பெயர்களிலும் சில தனிநபர்கள் நடத்தும் முகநூல், இணைய தளங்கள் உள்ளிட்ட எந்த ஊடகத்தில் வெளியாகும் எந்த செய்திகளுக்கும் ஜமாஅத் பொறுப்பல்ல. அவை ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

M.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர்