முக்கிய அறிவிப்பு: கண்டன பொதுக்கூட்டம் இடம் மாற்றம்

காவல்துறை காட்டுமிராண்டி மிருகங்களைக் கண்டித்து இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 29.12.12 அன்று சனிக்கிழமை திருவல்லிக்கேணியில் நடைபெற இருந்த கண்டன பொதுக்கூட்டம் மண்ணடி தம்புச் செட்டித்தெருவில் நடைபெறும்.

இரவு சரியாக 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் ஆரம்பமாகி 10மணிக்கு நிறைவடையும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.