முக்கனாமளைப்பட்டியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கனாமளைப்ப்ட்டியில் கடந்த 24.10.10 அன்று சுமையா(ரலி) பெண்கள்  மதரசாவில் பெண்கள்  பயான் நடைபெற்றது.

இதில்  இம்மதரசாவின்  ஆலிமா பாரிஸா மற்றும் பல்கீஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதில் ஏராளமான பெண்கள்  கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!!