முக்கனாமளைப்பட்டியில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கனாமளைப்பட்டி பெண்கள் மதரசாவில் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் கடந்த 17.7.11 அன்று நபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள். கிளை தலைவர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . K.S. அப்துல் ரகுமான் (பிர்தௌசி) இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் N.பல்கிஸ் ரிஷ்னிய ஆலிமா , S.அனீஸ் பாணு ஆலிமா ஆகியோர் உரையாற்றினார்கள்.