முக்கனாமளைப்பட்டியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கனாமளைப்பட்டியில் கடந்த 24/04/2010 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் மேலும் சதேகங்களுக்கு பதில் அளித்தார்.