முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் ரூபாய் 6 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 23/12./2010 அன்று வீடு இல்லாத விதவை பெண்மணி அப்ரோஸ் என்பவருக்கு வீடு கட்ட குர்பானி தோல் மூலம் கிடைத்த ரூபாய் 6000/- வழங்கப்பட்டது.