முக்கண்ணாமலைப்பட்டியில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

picture-024copy-of-picture-024தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 17-10-2009 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலான்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுர்ஹ் ரஹ்மானி மற்றும் முஜாஹித் அவர்கள் இஸ்லாத்தில் புதிதாக புகுந்த அனாச்சாரங்கள், திருக்குர்ஆனும் முஸ்லிம்களும் என்ற தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் மாணவர் அணி சார்பாக இந்நிகழ்ச்சியில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்ட வெற்றி பெற்றவர்கள் மிக்சி குக்கர் போன்ற பரிசுகள் வழங்கபட்டது!