முக்கண்ணாமலைப்பட்டியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 16-01-2011 அன்று மாணவரணி சார்பாக தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கல்வி கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்  வக்துத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் ஒலி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏரளாமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

இந்நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் முன் நின்று நடத்தினர். அல்ஹம்துலி்ல்லாஹ்!