முக்கண்ணாமலைபட்டி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைபட்டி கிளையில் கடந்த 31-7-2011 பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முஜாஹித் அவர்கள் நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.