முகமதியர் பேட்டை கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் முகமதியர் பேட்டை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 40000 மதிப்பிற்கு 200 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.