மீலாது விழாமை கண்டித்து தஃவா

குமரி மாவட்டம் களியக்காவிளை கிளையில் கடந்த 4-2-2012 அன்று மீலாது விழாமை கண்டித்து நகர் முழுதும் போஸ்டர் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.