மீலாது நபி கொண்டாடலாமா ? – கோட்டார் பயான்

குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் கடந்த 7-2-2012 அன்று மீலாது நபி கொண்டாடலாமா என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.