மீலாதும் நபி வழியும் , வரதட்சனை ஓர் வன்கொடுமை – சாரமேடு தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் சாரமேடு கிளையில் கடந்த 6-2-2012 அன்று மீலாதும் நபி வழியும் என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் கடந்த 7-2-2012 அன்று வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.