மீனம்பாள்புரம் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளையில் கடந்த 23-7-2011 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது.

மேலும் கடந்த 29-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் அன்றய தினம் ரமளான் குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 30-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் கடந்த 31-7-2011 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 30-7-2011 அன்று இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.