மீனம்பாள்புரம் கிளையில் ரூபாய் 4 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளையில் கடந்த 1-6-2011 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 2  ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 14-6-2011 அன்று ஏழை மாணவனுக்கு ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.