மிஸ்ரெஃப் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

குவைத் மண்டலம் பயான் மிஸ்ரெஃப் கிளை சார்பாக கடந்த 2 -9 -2011 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் சகோதரர் ஏனங்குடி அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்துக் கொண்டு இஸ்லாம் கூறும் ஓரிறை கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.