மிஷ்ரஃப் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

குவைத் மண்டலம் மிஷ்ரஃப் கிளை ஏற்ப்பாடு செய்திருந்த வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி மிஷ்ரஃப் கத்தா 9 பள்ளியில் கடந்த 5 -8 -2011 ஜும்மா தொழுகைக்கு பிறகு நடந்தது.

இதில் சகோதரர் ஏனங்குடி அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்துக் கொண்டு நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் நீண்ட உரை நிகழ்த்தினார்.