மின்சார விபத்தில் கைகளை இழந்த சிறுவனுக்கு ரூபாய் 50 ஆயிரம் உதவி – ஏர்வாடி கிளை

மின்சார விபத்தில் இரு கைகளை இழந்து செயர்க்கை கை பொருத்துவதற்கு வாழிநோக்கதை சேர்ந்த ஏழை சிறுவனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிளை சார்பாக கடந்த 19-2-2012 ரூபாய் 50 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. உணர்வு இதழில் வெளியான விளம்பரத்தை பார்த்து இந்த உதவி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.