மினா அப்துல்லா கராஃபி கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

கடந்த 26 -7 -2011 செவ்வாய் கிழமை குவைத் மண்டலம் மினா அப்துல்லா கராஃபி கிளையில் உள்ள பள்ளிவாசலில்
மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் இஸ்லாமிய கல்லூரியின் துணை முதல்வர் சகோதரர் அப்துல் கரீம் Misc அவர்கள் நோன்பின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். எப்போதையும் விட அதிகமான மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.