மினா அப்துல்லாஹ் கல்ஃப ஸ்பிக் கேம்ப்பில் ரமளான் சிறப்பு தொடரு சொற்பொழி நிகழ்ச்சி

குவைத் மண்டலம் ஃபாஹில் பகுதியிலுள்ள மினா அப்துல்லாஹ் கல்ஃப ஸ்பிக் கேம்ப்பில் ரமளான் சிறப்பு தொடரு சொற்பொழி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 1-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் .தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மேளப்பாளையம் இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் சகோ.அப்துல் கரீம் அவர்கள் “இஸ்லாத்தில் அடிப்படை“ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

உ.பி மற்றும் பங்களாதேசை சோ்ந்தவர்களின் நபி வழி இரவு தொழுகை குறித்து விளக்கப்பட்டு அவர்களும் இதில் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

அல்ஹம்துலில்லாஹ்