மிக அழகிய வடிவில் வெளிவந்து விட்டது 2010 க்கான TNTJ காலண்டர்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை 2010 க்கான மாத மற்றும் தினக் காலண்டரை தயாரித்து வெளியிட்டுள்ளது.

January

இக்கலாண்டர்களில்.

அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் தொடர்பு எண்கள்,

அனைத்து மாவட்ட தொழுகை நேரங்கங்கள் மற்றும்

குர்ஆன் ஹதீஸ்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

மிக அழகிய வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள TNTJ மாத மற்றும் தினக் காலண்டரின் விலை

ரூபாய் 30 மட்டுமே!

தொடர்புக்கு:

TNTJ மாநிலத் தலைமையகம்
மண்ணடி, சென்னை
போன்- 9952056555, 9842199976