மா நபி வழியா? மத்ஹபு வழியா? கோயம்பேடு பெண்கள் பயான்

கடந்த 31.03.2012 அன்று தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. மா நபி வழியா? மத்ஹபு வழியா? என்ற தலைப்பில் ஜமால் உஸ்மானி அவர்கள் உரையாற்றினார்கள்.