மாஸ்கான் சாவடியில் ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம மாஸ்கான் சாவடி கிளை சார்பாக கடந்த 1-12-2010 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு தலைமை மூலம் பெறப்பட்ட ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்பட்டது.