மாவட்ட தர்பியா – நாகை வடக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 18/12/2016 அன்று மாவட்ட தர்பியா நடைபெற்றது.

தலைப்பு: தாஃவாப் பணியின் அவசியம், பொருளாதாரமும் சோதனையும், நற்பண்புகளும் தீயபண்புகளும், ஒழுக்கம் உயர்வு தரும், தொடரட்டும் இறையச்சம்
உரையாற்றிவர்(கள்): முஹம்மது, அப்துர் ரஹீம், மஹ்தூம், ஜமால் உஸ்மானி
பேச்சாளர்: மாநிலப் பேச்சாளர்