மாவட்ட செயற்குழு – தூத்துக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கடந்த 16/10/2016 அன்று மாவட்ட செயற்குழு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைமை வகித்தவர் பெயர்: எம் முஹம்மது யூசுஃப் மாநிலப் பொதுச்செயலாளர்