மாவட்ட செயற்குழு – திருவாரூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த 08/03/2016 அன்று மாவட்ட செயற்குழு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைமை வகித்தவர் பெயர்: செய்யது இப்ராஹீம், அப்துல்ரஹ்மான்