மாவட்ட செயற்குழு – திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 31/10/2016 அன்று மாவட்ட செயற்குழு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைமை வகித்தவர் பெயர்: மாவட்ட நிர்வாகிகள்,முஹம்மது ஹுசைன்,அப்துர் ரஹ்மான்,ஷாஹிது ஒலி,அப்துர் ரஷீத்,ஷேக் ஜீலானி,ஜாஹிர்