மாவட்ட செயற்குழு – காஞ்சி தெற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பாக கடந்த 24/04/2016 அன்று மாவட்ட செயற்குழு நடைபெற்றது.

தலைமை வகித்தவர் பெயர்: மாநில செயலாளா் அப்துா்ரஹ்மான்