மாற்று மத தஃவா – சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை  சார்பாக 24.10.2015 அன்று சோழபுரம் கிளையின் கொள்கை சகோதரிகள் அப்பகுதியில் உள்ள “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ” சந்தித்து இஸ்லாம் கூரும் மனித நேயம் மற்றும் இஸ்லாமிய கொள்கை குறித்தும்  தஃவா செய்தனர்.