மாற்றுமத தாவா – கோயம்பேடு கிளை

தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளை சார்பாக 23.10.2015 அன்று மாற்றுமத சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்து எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது.