மாற்றுமத சகோதரிக்கு மருத்து உதவி

medi_help_page_1நீலாங்கரை பகுதியை சகோதரி கீதா என்பவருக்கு முது தண்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் தேவைப்பட்டது. இதற்காக நமது கோவை மாவட்ட TNTJ வை அவர்கள் மருத்துவ உதவி கேட்டு அனுகினார்கள். கோவை மாவட்டம் TNJT சார்பாக மருத்துவ உதவியாக ரூ 5000 வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் இதை வழங்கினர்.